“சித்தன்.com”க்கு வாருங்கள்
கடந்த பதினைந்து மாதங்களாக “ஆலயங்கள்” பற்றி என்னாலியன்றவரை தொகுத்து அளித்தோம். அத்துடன் வகைவாரியாகப் பிரித்து மக்களுக்கு உதவும் வகையில் வெளியிட்டோம். இதில் விடுபட்டவைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னால் சேர்க்கப்படும்.
இத்தனை நாட்களாகப் புறக்கணிக்கப்பட்ட “சித்தன்.com” இன்றிலிருந்து உயிர்பெறுகிறது. தங்களின் ஆதரவை “சித்தன்.com“க்கு அளிக்கும்படி வேண்டுகிறேன்.
Posted: April 18th, 2012 under ஆலயங்கள்.
Comments: 4









