திங்களூர் – கோபுரம்
திங்களூர் – கோபுரம்
***********************
திருவாளர் சந்திரன் குடிகொண்டுள்ள இடம். சந்திரனுக்குப் பரிகாரம் செய்பவர்கள் இங்குதான் செய்கிறார்கள். கூட்டத்துக்குப் பஞ்சமில்லை. படம் எடுக்கத் தடை. இருப்பினும் கோபுரத்தை எடுத்து வந்துவிட்டேன்.

Posted: December 30th, 2009 under ஆலயங்கள், இதர திருக்கோயில்கள்.
Comments: none




Write a comment