சைவ ஆலயங்கள்
|
சைவ ஆலயங்கள் - பாடல் பெற்றவை |
||
|
அருள்மிகு |
ஊர் |
மாவட்டம் |
| ஆலந்துறையார் (வடமூலநாதர்) | கீழப்பழுவூர் | அரியலூர் |
| வைத்தியநாதர் | திருமழபாடி | அரியலூர் |
| மகுடேஸ்வரர் | கொடுமுடி | ஈரோடு |
| சங்கமேஸ்வரர் | பவானி | ஈரோடு |
| திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) | இராஜேந்திர பட்டினம் | கடலூர் |
| பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் | ஓமாம்புலியூர் | கடலூர் |
| பதஞ்சலீஸ்வரர் | கானாட்டம்புலியூர் | கடலூர் |
| சிதம்பரம் தில்லை நடராஜர் | சிதம்பரம் | கடலூர் |
| உச்சிநாதர் | சிவபுரி(திருநெல்வாயில்) | கடலூர் |
| பால்வண்ணநாதர் | திருக்கழிப்பாலை | கடலூர் |
| வல்லபேஸ்வரர் | திருக்கூடலையாற்றூர் | கடலூர் |
| மங்களபுரீஸ்வரர் | திருச்சோபுரம் | கடலூர் |
| சிஷ்டகுருநாதேஸ்வரர் | திருத்தளூர் | கடலூர் |
| சவுந்தர்யேஸ்வரர் | திருநாரையூர் | கடலூர் |
| பாடலீஸ்வரர் | திருப்பாதிரிபுலியூர் | கடலூர் |
| வாமனபுரீஸ்வரர் | திருமாணிக்குழி | கடலூர் |
| தீர்த்தபுரீஸ்வரர் | திருவட்டத்துறை | கடலூர் |
| வீரட்டானேஸ்வரர் | திருவதிகை | கடலூர் |
| பாசுபதேஸ்வரர் | திருவேட்களம் (சிதம்பரம் நகர்) | கடலூர் |
| சிவக்கொழுந்தீஸ்வரர் | தீர்த்தனகிரி | கடலூர் |
| பிரளயகாலேஸ்வரர் | பெண்ணாடம் | கடலூர் |
| அமிர்தகடேஸ்வரர் | மேலக்கடம்பூர் | கடலூர் |
| விருத்தகிரீஸ்வரர் | விருத்தாச்சலம் | கடலூர் |
| இரத்தினகிரீஸ்வரர் | அய்யர் மலை | கரூர் |
| கல்யாணபசுபதீஸ்வரர் | கரூர் | கரூர் |
| கடம்பவனேஸ்வரர் | குளித்தலை | கரூர் |
| கல்யாண விகிர்தீஸ்வரர் | வெஞ்சமாங்கூடலூர் | கரூர் |
| மல்லிகார்ஜுனர் | ஸ்ரீசைலம் | கர்நூல் |
| ஆட்சீஸ்வரர் | அச்சிறுபாக்கம் | காஞ்சிபுரம் |
| தெய்வநாயகேஸ்வரர் | எலுமியன்கோட்டூர் | காஞ்சிபுரம் |
| ஓணகாந்தேஸ்வரர் | ஓணகாந்தன்தளி | காஞ்சிபுரம் |
| ஏகாம்பரநாதர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
| திருமேற்றளீஸ்வரர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
| கச்சி அனேக தங்காவதேஸ்வரர் | அனேகதங்காவதம், காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
| சத்யநாதசுவாமி | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
| கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் | திருக்கச்சூர் | காஞ்சிபுரம் |
| வேதகிரீஸ்வரர் | திருக்கழுகுன்றம் | காஞ்சிபுரம் |
| திருமாகறலீஸ்வரர் | திருமாகறல் | காஞ்சிபுரம் |
| ஞானபுரீஸ்வரர் | திருவடிசூலம் | காஞ்சிபுரம் |
| வேதபுரீஸ்வரர் | திருவேற்காடு | காஞ்சிபுரம் |
| அவிநாசியப்பர் | அவிநாசி | கோயம்புத்தூர் |
| திருமுருகநாதர் | திருமுருகன்பூண்டி | கோயம்புத்தூர் |
| காளத்தியப்பர் | காளஹஸ்தி | சித்தூர் |
| திருத்தளிநாதர் | திருப்புத்தூர் | சிவகங்கை |
| கொடுங்குன்றநாதர் | பிரான்மலை | சிவகங்கை |
| சொர்ணகாளீஸ்வரர் | காளையார் கோவில் | சிவகங்கை |
| பூவணநாதர் (புஷ்பவனேஸ்வரர் ) | திருப்புவனம் | சிவகங்கை |
| படிக்காசுநாதர் | அழகாபுத்தூர் | தஞ்சாவூர் |
| ஆபத்சகாயேஸ்வரர் | ஆடுதுறை | தஞ்சாவூர் |
| ஆபத்சகாயேஸ்வரர் | ஆலங்குடி | தஞ்சாவூர் |
| பசுபதீஸ்வரர் | ஆவூர் (கோவந்தகுடி) | தஞ்சாவூர் |
| எழுத்தறிநாதர் | இன்னம்பூர் | தஞ்சாவூர் |
| அக்னீஸ்வரர் | கஞ்சனூர் | தஞ்சாவூர் |
| சற்குணலிங்கேஸ்வரர் | கருக்குடி(மருதாநல்லூர்) | தஞ்சாவூர் |
| சோமேசர் | கீழ்பழையாறை வடதளி | தஞ்சாவூர் |
| நாகேஸ்வரர் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
| சோமேஸ்வரர் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
| கோடீஸ்வரர், கைலாசநாதர் | கொட்டையூர் | தஞ்சாவூர் |
| அமுதகடேஸ்வரர் | கோடிக்கரை | தஞ்சாவூர் |
| சக்கரவாகேஸ்வரர் | சக்கரப்பள்ளி | தஞ்சாவூர் |
| அமிர்தகடேஸ்வரர் | சாக்கோட்டை | தஞ்சாவூர் |
| சிவகுருநாதர் | சிவபுரம் | தஞ்சாவூர் |
| சத்தியகிரீஸ்வரர் | சேங்கனூர் | தஞ்சாவூர் |
| பிரம்மசிரகண்டீஸ்வர் | திருக்கண்டியூர் | தஞ்சாவூர் |
| முல்லைவனநாதர் | திருக்கருகாவூர் | தஞ்சாவூர் |
| அக்னீஸ்வரர் | திருக்காட்டுப்பள்ளி | தஞ்சாவூர் |
| செம்மேனிநாதர் | திருக்கானூர் | தஞ்சாவூர் |
| கோடீஸ்வரர் | திருக்கோடிக்காவல் | தஞ்சாவூர் |
| கோகிலேஸ்வரர் | திருக்கோழம்பியம் | தஞ்சாவூர் |
| சிவக்கொழுந்தீசர் | திருச்சத்தி முற்றம் | தஞ்சாவூர் |
| சாரபரமேஸ்வரர் | திருச்சேறை | தஞ்சாவூர் |
| சோற்றுத்துறை நாதர் | திருச்சோற்றுத்துறை | தஞ்சாவூர் |
| சித்தநாதேஸ்வரர் | திருநறையூர் | தஞ்சாவூர் |
| நாகேஸ்வரர் | திருநாகேஸ்வரம் | தஞ்சாவூர் |
| நீலகண்டேஸ்வரர் | திருநீலக்குடி | தஞ்சாவூர் |
| கற்கடேஸ்வரர் | திருந்துதேவன்குடி | தஞ்சாவூர் |
| தேனுபுரீஸ்வரர் | திருப்பட்டீசுவரம் | தஞ்சாவூர் |
| சிவானந்தேஸ்வரர் | திருப்பந்துறை | தஞ்சாவூர் |
| அருணஜடேசுவரர் | திருப்பனந்தாள் | தஞ்சாவூர் |
| ஆபத்சகாயேஸ்வரர் | திருப்பழனம் | தஞ்சாவூர் |
| சாட்சிநாதேஸ்வரர் | திருப்புறம்பியம் | தஞ்சாவூர் |
| பிராணநாதேசுவரர் | திருமங்கலக்குடி | தஞ்சாவூர் |
| ஞானபரமேஸ்வரர் | திருமெய்ஞானம் | தஞ்சாவூர் |
| திருவலஞ்சுழிநாதர் | திருவலஞ்சுழி | தஞ்சாவூர் |
| பாலுகந்தநாதர் | திருவாய்பாடி | தஞ்சாவூர் |
| ஆத்மநாதேஸ்வரர் | திருவாலம் பொழில் | தஞ்சாவூர் |
| யோகநந்தீஸ்வரர் | திருவிசநல்லூர் | தஞ்சாவூர் |
| விஜயநாதேஸ்வரர் | திருவிஜயமங்கை | தஞ்சாவூர் |
| ஜோதி மகாலிங்க சுவாமி | திருவிடைமருதூர் | தஞ்சாவூர் |
| வேதபுரீஸ்வரர் | திருவேதிகுடி | தஞ்சாவூர் |
| வில்வனேஸ்வரர் | திருவைகாவூர் | தஞ்சாவூர் |
| ஐயாறப்பன் | திருவையாறு | தஞ்சாவூர் |
| நெய்யாடியப்பர் | தில்லைஸ்தானம் | தஞ்சாவூர் |
| வசிஷ்டேஸ்வரர் | தென்குடித்திட்டை | தஞ்சாவூர் |
| பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்) | நல்லூர் | தஞ்சாவூர் |
| பசுபதீஸ்வரர் | பசுபதிகோயில் | தஞ்சாவூர் |
| பசுபதீஸ்வரர் | பந்தநல்லூர் | தஞ்சாவூர் |
| பாஸ்கரேஸ்வரர் | பரிதியப்பர்கோவில் | தஞ்சாவூர் |
| பாலைவனேஸ்வரர் | பாபநாசம் | தஞ்சாவூர் |
| வியாக்ரபுரீஸ்வரர் | பெரும்புலியூர் | தஞ்சாவூர் |
| புஷ்பவனேஸ்வரர் | மேலைத்திருப்பூந்துருத்தி | தஞ்சாவூர் |
| தயாநிதீஸ்வரர் | வடகுரங்காடுதுறை | தஞ்சாவூர் |
| சத்தியவாகீஸ்வரர் | அன்பில் | திருச்சி |
| மரகதாசலேஸ்வரர் | ஈங்கோய்மலை | திருச்சி |
| உஜ்ஜீவநாதர் | உய்யக்கொண்டான் மலை | திருச்சி |
| பஞ்சவர்ணேஸ்வரர் | உறையூர் | திருச்சி |
| தாயுமானவர் | திருச்சி | திருச்சி |
| நெடுங்களநாதர் | திருநெடுங்குளம் | திருச்சி |
| பராய்த்துறைநாதர் | திருப்பராய்த்துறை | திருச்சி |
| ஆதிமூலேஸ்வரர் | திருப்பாற்றுறை | திருச்சி |
| ஞீலிவனேஸ்வரர் | திருப்பைஞ்ஞீலி | திருச்சி |
| மாற்றுரைவரதீஸ்வரர் | திருவாசி | திருச்சி |
| ஜம்புகேஸ்வரர் | திருவானைக்கா(வல்) | திருச்சி |
| எறும்பீஸ்வரர் | திருவெறும்பூர் | திருச்சி |
| ஆம்ரவனேஸ்வரர் | மாந்துறை | திருச்சி |
| மகாதேவர் | திருவஞ்சிக்குளம் | திருச்சூர் |
| குற்றாலநாதர் | குற்றாலம் | திருநெல்வேலி |
| நெல்லையப்பர் | திருநெல்வேலி | திருநெல்வேலி |
| வாலீஸ்வரர் | குரங்கணில்முட்டம் | திருவண்ணாமலை |
| வேதபுரீஸ்வரர் | செய்யாறு | திருவண்ணாமலை |
| தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் | திருப்பனங்காடு | திருவண்ணாமலை |
| அருணாச்சலேஸ்வரர் | திருவண்ணாமலை | திருவண்ணாமலை |
| திரிபுராந்தகர் | கூவம் | திருவள்ளூர் |
| சிவாநந்தீஸ்வரர் | திருக்கண்டலம் | திருவள்ளூர் |
| வேதகிரீசுவரர் (பக்தவத்சலேசுவரர்) | திருக்கழுக்குன்றம் | திருவள்ளூர் |
| வாசீஸ்வரர் | திருப்பாசூர் | திருவள்ளூர் |
| மருந்தீஸ்வரர் | திருவான்மியூர் | சென்னை |
| வடாரண்யேஸ்வரர் | திருவாலங்காடு | திருவள்ளூர் |
| படம்பக்கநாதர் | திருவொற்றியூர் | திருவள்ளூர் |
| திருவல்லீஸ்வரர் | பாடி, திருவலிதாயம் | சென்னை |
| ஊன்றீஸ்வரர் | பூண்டி | திருவள்ளூர் |
| கபாலீஸ்வரர் | மயிலாப்பூர் | சென்னை |
| மாசிலாமணீஸ்வரர் | வடதிருமுல்லைவாயில் | திருவள்ளூர் |
| அக்னிபுரீஸ்வரர் | அன்னியூர் | திருவாரூர் |
| பிரம்மபுரீஸ்வரர் | அம்பல்(அம்பர்) | திருவாரூர் |
| பாதாளேஸ்வரர் | அரித்துவாரமங்கலம் | திருவாரூர் |
| சாட்சிநாதர் | அவளிவணல்லூர் | திருவாரூர் |
| சொர்ணபுரீஸ்வரர் | ஆண்டான்கோவில் | திருவாரூர் |
| அசலேஸ்வரர் | ஆருர் அரநெறி | திருவாரூர் |
| சற்குணநாதர் | இடும்பாவனம் | திருவாரூர் |
| ஜகதீஸ்வரர் | ஓகைப்பேரையூர் | திருவாரூர் |
| கைச்சின்னேஸ்வரர் | கச்சனம் | திருவாரூர் |
| சற்குணேஸ்வரர் | கருவேலி | திருவாரூர் |
| கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர் ) | கரைவீரம் | திருவாரூர் |
| கற்பகநாதர் | கற்பகநாதர்குளம் | திருவாரூர் |
| கோணேஸ்வரர் | குடவாசல் | திருவாரூர் |
| கொழுந்தீஸ்வரர் | கோட்டூர் | திருவாரூர் |
| நடுதறியப்பர் | கோயில் கண்ணாப்பூர் | திருவாரூர் |
| வெண்ணி கரும்பேஸ்வரர் | கோயில்வெண்ணி | திருவாரூர் |
| மந்திரபுரீஸ்வரர் | கோவிலூர் | திருவாரூர் |
| முக்தீஸ்வரர் | சிதலப்பதி | திருவாரூர் |
| பொன்வைத்தநாதர் | சித்தாய்மூர் | திருவாரூர் |
| சூஷ்மபுரீஸ்வரர் | திருச்சிறுகுடி, செருகுடி | திருவாரூர் |
| நீள்நெறிநாதர் | தண்டலச்சேரி | திருவாரூர் |
| பசுபதீஸ்வரர் | திருக்கண்டீஸ்வரம் | திருவாரூர் |
| இராமநாதர் | திருக்கண்ணபுரம் | திருவாரூர் |
| பாரிஜாதவனேஸ்வரர் | திருக்களர் | திருவாரூர் |
| கண்ணாயிரநாதர் | திருக்காரவாசல் | திருவாரூர் |
| ஐராவதீஸ்வரர் | திருக்கொட்டாரம் | திருவாரூர் |
| வில்வாரண்யேஸ்வரர் | திருக்கொள்ளம்புதூர் | திருவாரூர் |
| அக்னீஸ்வரர் | திருக்கொள்ளிக்காடு | திருவாரூர் |
| உத்திராபசுபதீஸ்வரர் | திருச்செங்காட்டங்குடி | திருவாரூர் |
| வெள்ளிமலைநாதர் | திருத்தங்கூர் | திருவாரூர் |
| நர்த்தனபுரீஸ்வரர் | திருத்தலையாலங்காடு | திருவாரூர் |
| இரத்தினபுரீஸ்வரர் | திருநாட்டியத்தான்குடி | திருவாரூர் |
| நெல்லிவனநாதர் | திருநெல்லிக்கா(வல்) | திருவாரூர் |
| சவுந்தரேஸ்வர் | திருப்பனையூர் | திருவாரூர் |
| திருநேத்திரநாதர் | திருப்பள்ளி முக்கூடல் | திருவாரூர் |
| சேஷபுரீஸ்வரர் | திருப்பாம்புரம் | திருவாரூர் |
| வர்த்தமானீஸ்வரர் | திருப்புகலூர் | திருவாரூர் |
| அக்னிபுரீஸ்வரர் | திருப்புகலூர் | திருவாரூர் |
| மகாகாளநாதர் | திருமாகாளம் | திருவாரூர் |
| மேகநாதர் | திருமீயச்சூர் | திருவாரூர் |
| சகலபுவனேஸ்வரர் | திருமீயச்சூர் | திருவாரூர் |
| வண்டுறைநாதர் | திருவண்டுதுறை | திருவாரூர் |
| தியாகராஜர் | திருவாரூர் | திருவாரூர் |
| புண்ணியகோடியப்பர் | திருவிடைவாசல் | திருவாரூர் |
| வீரட்டானேஸ்வரர் | திருவிற்குடி | திருவாரூர் |
| வீழிநாதேஸ்வரர் | திருவீழிமிழலை | திருவாரூர் |
| தூவாய் நாதர் | தூவாநாயனார் கோயில் | திருவாரூர் |
| தேவபுரீஸ்வரர் | தேவூர் | திருவாரூர் |
| மதுவனேஸ்வரர் | நன்னிலம் | திருவாரூர் |
| நாகநாதர் | பாமணி | திருவாரூர் |
| சதுரங்க வல்லபநாதர் | பூவனூர் | திருவாரூர் |
| அபிமுக்தீஸ்வரர் | மணக்கால் ஐயம்பேட்டை | திருவாரூர் |
| பதஞ்சலி மனோகரர் | விளமல் | திருவாரூர் |
| வாஞ்சிநாதசுவாமி | ஸ்ரீ வாஞ்சியம் | திருவாரூர் |
| அகத்தீஸ்வரர் | அகஸ்தியன் பள்ளி | நாகப்பட்டினம் |
| சுந்தரேஸ்வரர் | அன்னப்பன்பேட்டை (திருக்கலிக்காமூர்) | நாகப்பட்டினம் |
| தான்தோன்றீஸ்வரர் | ஆக்கூர் | நாகப்பட்டினம் |
| சிவலோகத்தியாகர் | ஆச்சாள்புரம் | நாகப்பட்டினம் |
| நீலகண்டேஸ்வரர் | இலுப்பைபட்டு | நாகப்பட்டினம் |
| வீரட்டேஸ்வரர் | கீழப்பரசலூர் | நாகப்பட்டினம் |
| கடைமுடிநாதர் | கீழையூர் | நாகப்பட்டினம் |
| கேடிலியப்பர் | கீழ்வேளூர் | நாகப்பட்டினம் |
| உத்தவேதீஸ்வரர் | குத்தாலம் | நாகப்பட்டினம் |
| கண்ணாயிரமுடையார் | குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்) | நாகப்பட்டினம் |
| வீரட்டேஸ்வரர் | கொருக்கை | நாகப்பட்டினம் |
| கோடிக்குழகர் | கோடியக்காடு | நாகப்பட்டினம் |
| உமாமகேஸ்வரர் | கோனேரிராஜபுரம் | நாகப்பட்டினம் |
| சாயாவனேஸ்வரர் | சாயாவனம் | நாகப்பட்டினம் |
| நவநீதேஸ்வரர் | சிக்கல் | நாகப்பட்டினம் |
| அயவந்தீஸ்வரர் | சீயாத்தமங்கை | நாகப்பட்டினம் |
| சட்டநாதர், பிரம்மபுரீஸ்வரர் , தோணியப்பர் | சீர்காழி | நாகப்பட்டினம் |
| சுவர்ணபுரீஸ்வரர் | செம்பொனார்கோவில் | நாகப்பட்டினம் |
| சங்காரண்யேஸ்வரர் | தலைச்சங்காடு | நாகப்பட்டினம் |
| குற்றம் பொறுத்த நாதர் | தலைஞாயிறு | நாகப்பட்டினம் |
| அமிர்தகடேஸ்வரர் | திருக்கடையூர் | நாகப்பட்டினம் |
| ஆரண்யேஸ்வரர் | திருக்காட்டுப்பள்ளி | நாகப்பட்டினம் |
| குந்தளேஸ்வரர் | திருக்குரக்கா | நாகப்பட்டினம் |
| வெள்ளடைநாதர் | திருக்குருகாவூர் | நாகப்பட்டினம் |
| பிரம்மபுரீஸ்வரர் | திருக்குவளை | நாகப்பட்டினம் |
| சப்தபுரீஸ்வரர் | திருக்கோலக்கா | நாகப்பட்டினம் |
| மகாலட்சுமீஸ்வரர் | திருநின்றியூர் | நாகப்பட்டினம் |
| திருப்பயற்றுநாதர் | திருப்பயத்தங்குடி | நாகப்பட்டினம் |
| சிவலோகநாதர் | திருப்புன்கூர் | நாகப்பட்டினம் |
| உத்வாகநாதர் | திருமணஞ்சேரி | நாகப்பட்டினம் |
| பிரம்மபுரீஸ்வரர் | திருமயானம் | நாகப்பட்டினம் |
| இரத்தினகிரீஸ்வரர் | திருமருகல் | நாகப்பட்டினம் |
| முல்லைவன நாதர் | திருமுல்லைவாசல் | நாகப்பட்டினம் |
| வாய்மூர்நாதர் | திருவாய்மூர் | நாகப்பட்டினம் |
| மாணிக்கவண்ணர் | திருவாளப்புத்தூர் | நாகப்பட்டினம் |
| கோமுக்தீஸ்வரர் | திருவாவடுதுறை | நாகப்பட்டினம் |
| உச்சிரவனேஸ்வரர் | திருவிளநகர் | நாகப்பட்டினம் |
| சுவேதாரண்யேஸ்வரர் | திருவெண்காடு | நாகப்பட்டினம் |
| வைகல்நாதர் | திருவைகல் | நாகப்பட்டினம் |
| வேதபுரீஸ்வரர் | தேரழுந்தூர் | நாகப்பட்டினம் |
| காயாரோகணேஸ்வரர் | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
| சோமநாதர் | நீடூர் | நாகப்பட்டினம் |
| நற்றுறணையப்பர் | புஞ்சை | நாகப்பட்டினம் |
| பல்லவனேஸ்வரர் | பூம்புகார் | நாகப்பட்டினம் |
| ஆபத்சகாயேஸ்வரர் | பொன்னூர் | நாகப்பட்டினம் |
| திருமேனியழகர் | மகேந்திரப் பள்ளி | நாகப்பட்டினம் |
| மாயூரநாதர் | மயிலாடுதுறை | நாகப்பட்டினம் |
| ஐராவதேஸ்வரர் | மேலத்திருமணஞ்சேரி | நாகப்பட்டினம் |
| வலம்புரநாதர் | மேலப்பெரும்பள்ளம் | நாகப்பட்டினம் |
| மனத்துணைநாதர் | வலிவலம் | நாகப்பட்டினம் |
| திருமறைக்காடர் | வேதாரண்யம் | நாகப்பட்டினம் |
| கல்யாண சுந்தரேஸ்வரர் | திருவேள்விக்குடி | நாகப்பட்டினம் |
| வைத்தியநாதர் | வைத்தீசுவரன்கோயில் | நாகப்பட்டினம் |
| அறப்பளீசுவரர் | கொல்லிமலை | நாமக்கல் |
| அர்த்தநாரீஸ்வரர் | திருச்செங்கோடு | நாமக்கல் |
| விருத்தபுரீஸ்வரர் | திருப்புனவாசல் | புதுக்கோட்டை |
| யாழ்மூரிநாதர் | தருமபுரம் | புதுச்சேரி |
| பார்வதீஸ்வரர் | திருத்தெளிச்சேரி | புதுச்சேரி |
| தர்ப்பாரண்யேஸ்வரர் | திருநள்ளாறு | புதுச்சேரி |
| பஞ்சனதீஸ்வரர் | திருவண்டார்கோயில் | புதுச்சேரி |
| சுந்தரேஸ்வரர் | திருவேட்டக்குடி | புதுச்சேரி |
| கல்யாண சுந்தரேஸ்வரர் | அவனியாபுரம் | மதுரை |
| திருவாப்புடையார் | செல்லூர், மதுரை | மதுரை |
| சத்தியகிரீஸ்வரர் | திருப்பரங்குன்றம் | மதுரை |
| ஏடகநாதர் | திருவேடகம் | மதுரை |
| சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) | மதுரை | மதுரை |
| ஆதிரத்தினேஸ்வரர் | திருவாடானை | இராமநாதபுரம் |
| இராமநாதர் | இராமேஸ்வரம் | இராமநாதபுரம் |
| மகாபலேஸ்வரர் | திருக்கோகர்ணம் | வட கன்னடம் |
| திருமேனிநாதர் | திருச்சுழி | விருதுநகர் |
| அதுல்யநாதேஸ்வரர் | அறகண்டநல்லூர் | விழுப்புரம் |
| மகாகாளேஸ்வரர் | இரும்பை | விழுப்புரம் |
| அரசலீஸ்வரர் | ஒழிந்தியாம்பட்டு | விழுப்புரம் |
| சிவலோகநாதர் | கிராமம் | விழுப்புரம் |
| அகஸ்தீஸ்வரர் | கிளியனூர் | விழுப்புரம் |
| மருந்தீசர் | டி. இடையாறு | விழுப்புரம் |
| வீரட்டேஸ்வரர் | திருக்கோவிலூர் | விழுப்புரம் |
| பக்தஜனேஸ்வரர் | திருநாவலூர் | விழுப்புரம் |
| சந்திரமவுலீஸ்வரர் | திருவக்கரை | விழுப்புரம் |
| அபிராமேஸ்வரர் | திருவாமத்தூர் | விழுப்புரம் |
| சொர்ணகடேஸ்வரர் | நெய்வணை | விழுப்புரம் |
| பனங்காட்டீஸ்வரர் | பனையபுரம் | விழுப்புரம் |
| கிருபாபுரீஸ்வரர் | வெண்ணெய்நல்லூர் | விழுப்புரம் |
| சலநாதீஸ்வரர் | தக்கோலம் | வேலூர் |
| மணிகண்டீஸ்வரர் | திருமால்பூர் | வேலூர் |
| வில்வநாதேஸ்வரர் | திருவல்லம் | வேலூர் |
Posted: August 19th, 2011 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள், பாடல் பெற்றவை.
Comments: none




Write a comment