சிவ ஆலயங்கள் – பாடல் பெறாதவை
|
சிவ ஆலயங்கள் - பாடல் பெறாதவை |
||
|
இறைவன் |
ஊர் |
மாவட்டம் |
| பிரகதீஸ்வரர் | கங்கை கொண்ட சோழபுரம் | அரியலூர |
| பள்ளி கொண்டீஸ்வரர் | சுருட்டப்பள்ளி | ஆந்திரா |
| நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி | தேவதானம் | இராஜபாளையம் |
| ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் | இராமேஸ்வரம் | இராமநாதபுரம் |
| மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி | உத்தரகோசமங்கை | இராமநாதபுரம் |
| எமனேஸ்வரமுடையார் | எமனேஸ்வரம் - பரமக்குடி | இராமநாதபுரம் |
| வன்மீக நாதர் | திருவெற்றியூர் | இராமநாதபுரம் |
| சகல தீர்த்தமுடையவர் | தீர்த்தாண்டதானம் | இராமநாதபுரம் |
| அட்டாள சொக்கநாதர் | மேலப்பெருங்கரை | இராமநாதபுரம் |
| சந்திரசேகரர் | அத்தாணி | ஈரோடு |
| மகிமாலீஸ்வரர் | ஈரோடு | ஈரோடு |
| நட்டாற்றீஸ்வரர் | காங்கயம்பாளையம் | ஈரோடு |
| பச்சோட்டு ஆவுடையார் | காங்கேயம் - மடவிளாகம் | ஈரோடு |
| காயத்ரி லிங்கேஸ்வரர் | பவானி | ஈரோடு |
| அமரபணீஸ்வரர் | பாரியூர் | ஈரோடு |
| ஆருத்ரா கபாலீஸ்வரர் | எழுமாத்தூர் | ஈரோடு |
| காசி விஸ்வநாதர் | வாரணாசி | உத்தரப்பிரதேசம் |
| மார்க்கசகாயேஸ்வரர் | ஒரத்தூர் | கடலூர் |
| அனந்தீஸ்வரர் | சிதம்பரம் | கடலூர் |
| இளமையாக்கினார் | சிதம்பரம் | கடலூர் |
| ஆத்மநாதசுவாமி | திருப்பெருந்துறை - சிதம்பரம் | கடலூர் |
| பொன்னம்பலநாதர் (சொர்ணபுரீஸ்வரர்) | நல்லாத்தூர் | கடலூர் |
| நடராஜர் கோயில் | நெய்வேலி | கடலூர் |
| ஆதிமூலேஸ்வரர் | பரங்கிப்பேட்டை | கடலூர் |
| தாணுமாலையர் | சுசீந்திரம் | கன்னியாகுமரி |
| நந்தீஸ்வரர் | திருநந்திக்கரை | கன்னியாகுமரி |
| நாகராஜா சுவாமி | நாகர்கோவில் | கன்னியாகுமரி |
| யோகீஸ்வரர் | புத்தேரி - நாகர் கோயில் | கன்னியாகுமரி |
| நஞ்சுண்டேஸ்வரர் | நஞ்சன்கூடு | கர்நாடகா |
| உடையீஸ்வரர் | இளநகர் | காஞ்சிபுரம் |
| முக்தீஸ்வரர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
| வீரட்டேஸ்வரர் | கீழ்படப்பை | காஞ்சிபுரம் |
| கைலாசநாதர் | கோவளம் | காஞ்சிபுரம் |
| திரிசூலநாத சுவாமி | திரிசூலம் | காஞ்சிபுரம் |
| பெரியாண்டவர் | திருநிலை | காஞ்சிபுரம் |
| வியாக்ரபுரீஸ்வரர் | திருப்புலிவனம் | காஞ்சிபுரம் |
| முன்குடுமீஸ்வரர் | பி.வி.களத்தூர் | காஞ்சிபுரம் |
| தர்மேஸ்வரசுவாமி | மணிமங்கலம் | காஞ்சிபுரம் |
| வெள்ளீஸ்வரர் | மாங்காடு | காஞ்சிபுரம் |
| நாகேஸ்வர சுவாமி | வடநாகேஸ்வரம், குன்றத்தூர் | காஞ்சிபுரம் |
| வேதநாத சுவாமி (வேதநாயகி) | வீரப்பராசாம்பேட்டை | காஞ்சிபுரம் |
| குபேரலிங்கேசுவரர் | திருக்கழுக்குன்றம் | காஞ்சிபுரம் |
| தழுவக் குழைந்தீஸ்வரர் (காமாட்சி அம்பாள்) | படப்பை | காஞ்சீபுரம் |
| ஐராவதேஸ்வரர் | அத்திமுகம்- ஓசூர் | கிருஷ்ணகிரி |
| சந்திரசூடேசுவரர் | ஓசூர் | கிருஷ்ணகிரி |
| கடுத்துருத்தி சிவன் | கடுத்துருத்தி | கேரளா |
| மம்மியூர் மகாதேவன் | குருவாயூர் | கேரளா |
| மகாதேவர் (இரட்டையப்பன்) | சேர்பு - பெருவனம் | கேரளா |
| இராஜராஜேஸ்வரர் | தளிப்பரம்பா | கேரளா |
| வடக்கு நாதர் | திருச்சூர் | கேரளா |
| பூர்ணத்திரயேஸ்வரர் | திருப்பூனித்துறை | கேரளா |
| மகாதேவர் | திருவைராணிக்குளம் | கேரளா |
| மகாதேவர் | வைக்கம் | கேரளா |
| மன்னீஸ்வரர் | அன்னூர் | கோயம்புத்தூர் |
| வில்லீஸ்வரர் | இடிகரை | கோயம்புத்தூர் |
| நீலகண்டேஸ்வரர் (சவுந்தர்யேஸ்வரர்) | இருகூர் | கோயம்புத்தூர் |
| அர்ச்சுனேஸ்வரர் | கடத்தூர் | கோயம்புத்தூர் |
| நஞ்சுண்டேஸ்வரர் | காரமடை | கோயம்புத்தூர் |
| மொக்கணீஸ்வரர் | கூழைய கவுண்டன்புதூர் | கோயம்புத்தூர் |
| தாண்டேஸ்வரர் | கொழுமம் | கோயம்புத்தூர் |
| காலகாலேஸ்வரர் | கோவில்பாளையம் | கோயம்புத்தூர் |
| வாலீஸ்வரர் | சேவூர் | கோயம்புத்தூர் |
| தர்மலிங்கேஸ்வரர் | தர்மலிங்க மலை மதுக்கரை | கோயம்புத்தூர் |
| அமணலிங்கேஸ்வரர் | தளி - திருமூர்த்தி மலை | கோயம்புத்தூர் |
| அமணீஸ்வரர் | தேவம்பாடி வலசு | கோயம்புத்தூர் |
| ஆதீஸ்வரர் | பெரியகளந்தை | கோயம்புத்தூர் |
| பட்டீஸ்வரர் | பேரூர் | கோயம்புத்தூர் |
| விருந்தீஸ்வரர் | வடமதுரை | கோயம்புத்தூர் |
| சங்கமேஸ்வரர் | கோட்டைமேடு | கோயம்புத்தூர் |
| ஆழிகண்டீஸ்வரர் | இடைக்காட்டூர் | சிவகங்கை |
| ஆட்கொண்டநாதர் | இரணியூர் | சிவகங்கை |
| தான்தோன்றீஸ்வரர் | இலுப்பைக்குடி | சிவகங்கை |
| இராஜேந்திர சோழீஸ்வரர் | இளையான்குடி | சிவகங்கை |
| உருத்ரகோடீஸ்வரர் | சதுர்வேதி மங்கலம் | சிவகங்கை |
| சசிவர்ணேஸ்வரர் | சிவகங்கை | சிவகங்கை |
| பரஞ்சோதி ஈசுவரர் (ஞானாம்பிகை) | தஞ்சாக்கூர் | சிவகங்கை |
| திருநோக்கிய அழகிய நாதர் | திருப்பாச்சேத்தி | சிவகங்கை |
| மலைக்கொழுந்தீஸ்வரர் | திருமலை | சிவகங்கை |
| மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சேக்கிழார்) | தேவகோட்டை | சிவகங்கை |
| தேசிகநாதசுவாமி | நகர சூரக்குடி | சிவகங்கை |
| தட்சிணாமூர்த்தி | பட்டமங்கலம் | சிவகங்கை |
| சுகந்தவனேஸ்வரர் | பெரிச்சிகோயில் | சிவகங்கை |
| சோமநாத சுவாமி (ஆனந்தவல்லி) | மானாமதுரை | சிவகங்கை |
| வீரசேகரர் | சாக்கோட்டை | சிவகங்கை |
| சோமநாதர் | மானாமதுரை | சிவகங்கை |
| காயநிர்மாலேஸ்வரர் | ஆறகழூர் | சேலம் |
| கரபுரநாதர் | உத்தமசோழபுரம் | சேலம் |
| சாம்பமூர்த்தீஸ்வரர் | ஏத்தாப்பூர் | சேலம் |
| சித்தேஸ்வரர் | கஞ்சமலை | சேலம் |
| அறப்பளீஸ்வரர் | கொல்லிமலை | சேலம் |
| சுகவனேஸ்வரர் | சேலம் | சேலம் |
| இளமீஸ்வரர் | தாரமங்கலம் | சேலம் |
| கைலாசநாதர் | தாரமங்கலம் | சேலம் |
| சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) | நங்கவள்ளி | சேலம் |
| ஆட்கொண்டீஸ்வரர் | பெத்தநாயக்கன் பாளையம் | சேலம் |
| தான்தோன்றீஸ்வரர் | பேளூர் | சேலம் |
| விருத்தாச்சலேஸ்வரர் | வெங்கனூர் | சேலம் |
| கைலாசநாதர் (துர்கா பரமேஸ்வரி ) | அம்மன்குடி | தஞ்சாவூர் |
| அகஸ்தீஸ்வர சுவாமி | அரசூர் | தஞ்சாவூர் |
| காசிவிஸ்வநாதர் | உமையாள்புரம் | தஞ்சாவூர் |
| காளஹஸ்தீஸ்வரர் | கதிராமங்கலம் | தஞ்சாவூர் |
| குபேரபுரீஸ்வரர் | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
| பிரகதீசுவரர் | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
| ஐராவதேஸ்வரர் | தாராசுரம் | தஞ்சாவூர் |
| கைலாசநாதர் | திங்களூர் | தஞ்சாவூர் |
| காளத்தியப்பர் | திருக்கண்டியூர் | தஞ்சாவூர் |
| கம்பகரேசுவரர் | திருப்புவனம் | தஞ்சாவூர் |
| பஞ்சவர்ணேஸ்வரர் | நல்லூர் | தஞ்சாவூர் |
| சுந்தரேஸ்வரர் | நெய்க் குப்பை | தஞ்சாவூர் |
| புராதனவனேஸ்வரர் (பெரியநாயகி ) | பட்டுக்கோட்டை | தஞ்சாவூர் |
| பொதுஆவுடையார் | பரக்கலக்கோட்டை | தஞ்சாவூர் |
| இராமலிங்கசுவாமி | பாபநாசம் | தஞ்சாவூர் |
| ஆலந்துறையார் , பசுபதி நாதர், பிரம்புரீசுவரர் | புள்ளமங்கை | தஞ்சாவூர் |
| சோமநாதர் | பெருமகளூர் | தஞ்சாவூர் |
| பரசுநாதசுவாமி | முழையூர் | தஞ்சாவூர் |
| வஜ்ரகண்டேஸ்வரர் | வீரமாங்குடி | தஞ்சாவூர் |
| சுயம்புலிங்கேஸ்வரர் | அமானிமல்லாபுரம் | தர்மபுரி |
| மல்லிகார்ஜூனேசுவரர் | தகட்டூர் | தர்மபுரி |
| மல்லிகார்ச்சுனர் | தர்மபுரி | தர்மபுரி |
| தீர்த்தகிரீசுவரர் | தீர்த்தமலை | தர்மபுரி |
| விஸ்வநாதர் | கண்ணாபட்டி (குன்னுவாரன் கோட்டை) | திண்டுக்கல் |
| சோமலிங்கசுவாமி | சோமலிங்கபுரம், கன்னிவாடி | திண்டுக்கல் |
| பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி | திண்டுக்கல் | திண்டுக்கல் |
| பெரியாவுடையார் | மானூர் | திண்டுக்கல் |
| மகாலிங்கேஸ்வரர் | விராலிப்பட்டி | திண்டுக்கல் |
| மருதாந்தநாதேஸ்வரர் | ஆங்கரை, லால்குடி | திருச்சி |
| காசி விஸ்வநாத சுவாமி (விசாலாட்சி) | கீழசிந்தாமணி, திருச்சி | திருச்சி |
| பூமிநாதர் | திருச்சி | திருச்சி |
| பிரம்மபுரீஸ்வரர் | திருப்பட்டூர் | திருச்சி |
| சப்தரிஷிஸ்வரர் | லால்குடி | திருச்சி |
| அகத்தீஸ்வரர் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
| காசிநாதசுவாமி | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
| வீரமார்த்தாண்டேஸ்வரர் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
| வன்னியப்பர் | ஆழ்வார்குறிச்சி | திருநெல்வேலி |
| மதுநாதசுவாமி | இலத்தூர் | திருநெல்வேலி |
| சுயம்புலிங்க சுவாமி | உவரி | திருநெல்வேலி |
| வில்வவனநாதர் | கடயம் | திருநெல்வேலி |
| சொரிமுத்தைய்யனார் | காரையார், பாபநாசம் | திருநெல்வேலி |
| கோத பரமேஸ்வரர் | குன்னத்தூர் | திருநெல்வேலி |
| கைலாசநாதர் | கோடகநல்லூர் | திருநெல்வேலி |
| சங்கரலிங்கசுவாமி | கோடரங்குளம் | திருநெல்வேலி |
| சங்கரநாராயணர் | சங்கரன்கோவில் | திருநெல்வேலி |
| நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) | செப்பறை | திருநெல்வேலி |
| அம்மநாதர் | சேரன்மகாதேவி | திருநெல்வேலி |
| மத்தியஸ்த நாதர் | தாருகாபுரம் | திருநெல்வேலி |
| தொண்டர்கள் நயினார் சுவாமி | திருநெல்வேலி | திருநெல்வேலி |
| நாறும்பூநாத சுவாமி | திருப்புடைமருதூர் | திருநெல்வேலி |
| காசி விஸ்வநாதர் | தென்காசி | திருநெல்வேலி |
| கைலாசநாதர் | தென்திருப்பேரை | திருநெல்வேலி |
| பாபநாசநாதர் | பாபநாசம் | திருநெல்வேலி |
| கைலாசநாத சுவாமி | பிரம்மதேசம் | திருநெல்வேலி |
| சதாசிவ மூர்த்தி | புளியறை | திருநெல்வேலி |
| பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) | மலையான்குளம் | திருநெல்வேலி |
| கைலாசநாதர் | முறப்பநாடு | திருநெல்வேலி |
| சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்) | வாசுதேவநல்லூர் | திருநெல்வேலி |
| சிவந்தியப்பர் | விக்கிரமசிங்கபுரம் | திருநெல்வேலி |
| கைலாசநாதர் | ஸ்ரீவைகுண்டம் | திருநெல்வேலி |
| அகத்தீசுவரர் | தாராபுரம் | திருப்பூர் |
| அனவரத தாண்டவேஸ்வரர் | அரடாப்பட்டு | திருவண்ணாமலை |
| திரு மணிச்சேறை உடையார் | இஞ்சிமேடு, பெரணமநல்லூர் | திருவண்ணாமலை |
ஆதி அருணாசலேஸ்வரர்
|
திருவண்ணாமலை | திருவண்ணாமலை |
| கைலாசநாதர் | நார்த்தம்பூண்டி | திருவண்ணாமலை |
| மல்லிகார்ஜுனசுவாமி | பர்வதமலை, கடலாடி | திருவண்ணாமலை |
| புத்திரகாமேட்டீஸ்வரர் | புதுக்காமூர், ஆரணி | திருவண்ணாமலை |
| திருக்கரையீஸ்வரர் | பெரணமல்லூர் | திருவண்ணாமலை |
| கனககிரீசுவரர் | தேவிகாபுரம் | திருவண்ணாமலை |
| தீர்க்காஜலேஸ்வரர் | நெடுங்குணம் | திருவண்ணாமலை |
| குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) | கோயம்பேடு - சென்னை | திருவள்ளூர் |
| ஏகாம்பரேஸ்வரர் | சவுகார்பேட்டை - சென்னை | திருவள்ளூர் |
இருதயாலீசுவரர்
|
திருநின்றவூர்
|
திருவள்ளூர்
|
| ஒத்தாண்டேஸ்வரர் | திருமழிசை | திருவள்ளூர் |
| திருவேட்டீஸ்வரர் | திருவல்லிக்கேணி - சென்னை | திருவள்ளூர் |
| தீர்த்தபாலீஸ்வரர் | திருவல்லிக்கேணி - சென்னை | திருவள்ளூர் |
| ஆதிபுரீஸ்வரர் | திருவொற்றியூர் - சென்னை | திருவள்ளூர் |
| தெட்சிணாமூர்த்திசுவாமி | திருவொற்றியூர் - சென்னை | திருவள்ளூர் |
| தர்மலிங்கேஸ்வரர் (சர்வமங்களா தேவி ) | நங்கநல்லூர் - சென்னை | திருவள்ளூர் |
| நாகமல்லீஸ்வரர் | நாலூர் , மீஞ்சூர் | திருவள்ளூர் |
| கச்சாலீஸ்வரர் | பாரிமுனை - சென்னை |
திருவள்ளூர்
|
| ஐமுக்தீஸ்வரர் | பெரியபாளையம் | திருவள்ளூர் |
| இராமநாதீஸ்வரர் | போரூர், சென்னை | திருவள்ளூர் |
| திருவுடைநாதர் | மணலி - வட சென்னை | திருவள்ளூர் |
| தேனுபுரீஸ்வரர் | மாடம்பாக்கம் - சென்னை | திருவள்ளூர் |
| கற்பகேஸ்வரர் (கற்பக சௌந்தரி) | முகப்பேர், சென்னை | திருவள்ளூர் |
| நடராஜர் | லிங்கிச் செட்டித் தெரு, சென்னை | திருவள்ளூர் |
| இரவீஸ்வரர் | வியாசர்பாடி - சென்னை | திருவள்ளூர் |
| அகஸ்தீஸ்வரர் | வில்லிவாக்கம், சென்னை | திருவள்ளூர் |
| தண்டீஸ்வரர் | வேளச்சேரி - சென்னை | திருவள்ளூர் |
| புஷ்பரதேஸ்வரர் | ஞாயிறு | திருவள்ளூர் |
| பிறவி மருந்தீஸ்வரர் | திருத்துறைப்பூண்டி | திருவாரூர் |
| யக்ஞேயஸ்வரர் | திருவாரூர் | திருவாரூர் |
| ஏகாம்பரேஸ்வரர் | மானந்தகுடி | திருவாரூர் |
| கைலாசநாதர் | இராஜபதி | தூத்துக்குடி |
| பூவனாதர் (செண்பகவல்லி) | கோவில்பட்டி | தூத்துக்குடி |
| மீனாட்சி சுந்தரேஸ்வரர் | ஆண்டிபட்டி | தேனி |
| பூலாநந்தீஸ்வரர் | சின்னமனூர் | தேனி |
| மாணிக்கவாசகர் | சின்னமனூர் | தேனி |
| காளாத்தீஸ்வரர் | தென்காளஹஸ்தி, உத்தமபாளையம் | தேனி |
| இராஜேந்திர சோழீஸ்வரர் ( பாலசுப்ரமணியர்) | பெரியகுளம் | தேனி |
| பரமசிவன் (மலைக்கோயில்) | போடிநாயக்கனூர் | தேனி |
| கண்ணீஸ்வரமுடையார் | வீரபாண்டி | தேனி |
| பஞ்சவடீஸ்வரர் | ஆனந்த தாண்டவபுரம் | நாகப்பட்டினம் |
| நாகநாதசுவாமி | கீழ்ப்பெரும்பள்ளம் | நாகப்பட்டினம் |
| மாதங்கீஸ்வரர் | திருநாங்கூர் | நாகப்பட்டினம் |
| சொர்ணபுரீஸ்வரர் | தெற்கு பொய்கைநல்லூர் | நாகப்பட்டினம் |
| நாகநாதசுவாமி | நாகநாதர் சன்னதி | நாகப்பட்டினம் |
| வதாரண்யேஸ்வரர் (வள்ளலார் கோயில்) | மயிலாடுதுறை | நாகப்பட்டினம் |
| வீரட்டேஸ்வரர் | வழுவூர் | நாகப்பட்டினம் |
| விஸ்வநாதர் | சீர்காழி | நாகப்பட்டினம் |
| வீரட்டேசுவரர் | வழுவூர் | நாகப்பட்டினம் |
| கைலாசநாதர் | இராசிபுரம் | நாமக்கல் |
| எயிலிநாதர் | நன்செய் இடையாறு - பரமத்திவேலூர் | நாமக்கல் |
| பீமேஸ்வரர் | பரமத்திவேலூர் | நாமக்கல் |
| அசலதீபேஸ்வரர் | மோகனூர் | நாமக்கல் |
| காசி விஸ்வநாதர் | ஊட்டி | நீலகிரி |
| ஆத்மநாத சுவாமி | ஆவுடையார் கோயில் | புதுக்கோட்டை |
| அகஸ்தீஸ்வரர் | எட்டியத்தளி | புதுக்கோட்டை |
| சிகாநாதர் | குடுமியான்மலை | புதுக்கோட்டை |
| பூமிநாதர் | செவலூர் | புதுக்கோட்டை |
| கோகர்ணேஸ்வரர் (பிரகதாம்பாள்) | திருக்கோவ(க)ர்ணம் | புதுக்கோட்டை |
| சுகந்த பரிமளேஸ்வரர் | திருமணஞ்சேரி | புதுக்கோட்டை |
| சத்திய கிரீஸ்வரர் | திருமயம் | புதுக்கோட்டை |
| அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர் ) | திருவரங்குளம் | புதுக்கோட்டை |
| வியாக்ரபுரீஸ்வரர் | திருவேங்கைவாசல் | புதுக்கோட்டை |
| சுந்தரேஸ்வரர் | துர்வாசபுரம் | புதுக்கோட்டை |
| கைலாசநாதர் (பிரசன்னநாயகி) | நெடுங்குடி | புதுக்கோட்டை |
| நாகநாதர் | பேரையூர் | புதுக்கோட்டை |
| சொக்கலிங்கேஸ்வரர் (மீனாட்சியம்மன்) | வேந்தன்பட்டி | புதுக்கோட்டை |
| வேதபுரீசுவரர் | புதுச்சேரி | புதுச்சேரி |
| திருக்காமீஸ்வரர் (கோகிலாம்பிகை) | வில்லியனூர் | புதுச்சேரி |
| ஏகாம்பரேஸ்வரர் | செட்டிகுளம் | பெரம்பலூர் |
| மூவர் திருக்கோயில் | அழகப்பன் நகர் | மதுரை |
| ஐராவதீஸ்வரர் | ஆனையூர். மதுரை | மதுரை |
| காசி விஸ்வநாதர் | இரும்பாடி - சோழவந்தான் | மதுரை |
| மீனாட்சி சொக்கநாதர் | கோச்சடை | மதுரை |
| சுந்தரமகாலிங்க சுவாமி | சதுரகிரி | மதுரை |
| ஆதிசொக்கநாதர் | சிம்மக்கல், மதுரை | மதுரை |
| திருமூலநாத சுவாமி (அகிலாண்டேஸ்வரி) | சோழவந்தான் | மதுரை |
| பிரளயநாதசுவாமி | சோழவந்தான் | மதுரை |
| கைலாசநாதர் | திடியன் மலை (உசிலம்பட்டி) | மதுரை |
| அகத்தீஸ்வரர் | திருச்சுனை | மதுரை |
| சொக்கநாதர் | திருமங்கலம் | மதுரை |
| திருமறைநாதர் | திருவாதவூர் | மதுரை |
| முக்தீஸ்வரர் | தெப்பக்குளம், மதுரை | மதுரை |
| தென்திருவாலவாயர் | தெற்கு மாசி வீதி, மதுரை | மதுரை |
| காசி விஸ்வநாதர் (விசாலாட்சி) | பழங்காநத்தம் - மதுரை | மதுரை |
| இம்மையிலும் நன்மை தருவார் | மேலமாசி வீதி - மதுரை | மதுரை |
| அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் | விராதனூர் | மதுரை |
| விஸ்வநாதர் | சாத்தூர் | விருதுநகர் |
| நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி | தேவதானம் | விருதுநகர் |
| மாயூரநாதர் சுவாமி | பெத்தவநல்லூர், இராஜபாளையம் | விருதுநகர் |
| வைத்தியநாதசுவாமி (சிவகாமி அம்பாள்) | மடவார்வளாகம் | விருதுநகர் |
| அர்த்தநாரீஸ்வரர் | இரிஷிவந்தியம் | விழுப்புரம் |
| வாலீஸ்வரர் | கோலியனூர் | விழுப்புரம் |
| சொர்ணபுரீஸ்வரர் | தென்பொன்பரப்பி | விழுப்புரம் |
| நாகேஸ்வர சுவாமி | பூவரசன் குப்பம் | விழுப்புரம் |
| கவுதமேஸ்வர் | காரை - வேலூர் | வேலூர் |
| ஜலகண்டேஸ்வரர் | கோட்டை, வேலூர் | வேலூர் |
| நரசிம்மேஸ்வரர் (மரகதவல்லி) | தியாமுகச்சேரி - ஐயம்பேட்டை சேரி | வேலூர் |
| வளவநாதீஸ்வரர் | வளையாத்தூர் | வேலூர் |
| மார்க்கபந்தீசுவரர் | விரிஞ்சிபுரம் | வேலூர் |
Posted: January 10th, 2012 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள், பாடல் பெறாதவை.
Comments: none




Write a comment