வகைப்படுத்தப்பட்ட சைவ ஆலயங்கள்
வகைப்படுத்தப்பட்ட சைவ ஆலயங்கள்
|
அட்டவீரட்ட தலங்கள் |
||
| பிரம்மசிரகண்டீஸ்வர் | திருக்கண்டியூர் | பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது |
| வீரட்டானேஸ்வரர் | திருவிற்குடி | சலந்தாசுரனைச் சங்கரித்தது |
| வீரட்டேஸ்வரர் | திருக்கோவிலூர் | அந்தகாசுரனைச் சங்கரித்தது |
| வீரட்டானேஸ்வரர் | திருவதிகை | திரிபுரம் எரித்தது |
| வீரட்டேஸ்வரர் | கீழப்பரசலூர் (திருப்பறியலூர்) | தக்கன் சிரம் கொய்தது |
| வீரட்டேஸ்வரர் | வழுவூர் | யானையை உரித்தது |
| வீரட்டேஸ்வரர் | கொருக்கை (திருக்குறுக்கை) | காமனை எரித்தது |
| அமிர்தகடேஸ்வரர் | திருக்கடையூர் | எமனை உதைத்தது |
|
சப்த விடங்கத் தலங்கள் |
||
| தியாகராஜர் | திருவாரூர் | திருவாரூர் |
| தர்ப்பாரண்யேஸ்வரர் | திருநள்ளாறு | புதுச்சேரி |
| காயாரோகணேஸ்வரர் | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
| பிரம்மபுரீஸ்வரர் | திருக்குவளை | நாகப்பட்டினம் |
| வாய்மூர்நாதர் | திருவாய்மூர் | நாகப்பட்டினம் |
| திருமறைக்காடர் | வேதாரண்யம் | நாகப்பட்டினம் |
| கண்ணாயிரநாதர் | திருக்காரவாசல் | திருவாரூர் |
|
சப்தஸ்தானத் தலங்கள் |
||
| ஐயாறப்பன் | திருவையாறு | தஞ்சாவூர் |
| ஆபத்சகாயேஸ்வரர் | திருப்பழனம் | தஞ்சாவூர் |
| சோற்றுத்துறை நாதர் | திருச்சோற்றுத்துறை | தஞ்சாவூர் |
| வேதபுரீஸ்வரர் | திருவேதிகுடி | தஞ்சாவூர் |
| பிரம்மசிரகண்டீஸ்வர் | திருக்கண்டியூர் | தஞ்சாவூர் |
| புஷ்பவனேஸ்வரர் | மேலைத்திருப்பூந்
துருத்தி |
தஞ்சாவூர் |
| நெய்யாடியப்பர் | தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) | தஞ்சாவூர் |
|
நவகிரகத் தலங்கள் |
||
| சூரியன் | பிரம்மசிரகண்டீஸ்வர் | திருக்கண்டியூர் |
| சந்திரன் | கைலாசநாதர் | திங்களூர்
|
| வெங்கடாசலபதி | திருப்பதி | |
| செவ்வாய் | வைத்தியநாதர் | வைத்தீசுவரன்கோயில்
|
| பழனி | ||
| புதன் | சுவேதாரண்யேஸ்வரர்
|
திருவெண்காடு |
| சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) | மதுரை | |
| குரு | ஆபத்சகாயேஸ்வரர் | ஆலங்குடி |
| திருச்செந்தூர் | ||
| சுக்கிரன் | பக்தஜனேஸ்வரர் | திருநாவலூர் |
| திருவரங்கம் | ||
| சனி | தர்ப்பாரண்யேஸ்வரர் | திருநள்ளாறு |
| குச்சனூர் | ||
| இராகு | நாகேஸ்வரர் | திருநாகேஸ்வரம் |
| காளத்தியப்பர் | காளஹஸ்தி | |
| கேது | நாகநாதசுவாமி | கீழ்ப்பெரும்பள்ளம் |
| காளத்தியப்பர் | காளஹஸ்தி | |
|
நவ கைலாயத் தலங்கள் |
||
| பாலைவனேஸ்வரர் | பாபநாசம் | தஞ்சாவூர் |
| அம்மநாதர் | சேரன்மகாதேவி | திருநெல்வேலி |
| கைலாசநாதர் | கோடகநல்லூர் | திருநெல்வேலி |
| கோத பரமேஸ்வரர் | குன்னத்தூர் | திருநெல்வேலி |
| கைலாசநாதர் | முறப்பநாடு | திருநெல்வேலி |
| கைலாசநாதர் | ஸ்ரீவைகுண்டம் | திருநெல்வேலி |
| கைலாசநாதர் | தென்திருப்பேரை | திருநெல்வேலி |
| கைலாசநாதர் | ராஜபதி | தூத்துக்குடி |
| கைலாசநாதர் | சேர்ந்தபூமங்கலம் | தூத்துக்குடி |
|
பஞ்ச ஆரண்யத் தலங்கள் |
||
| முல்லைவனநாதர் | திருக்கருகாவூர் | முல்லை |
| சாட்சிநாதர் | அவளிவணல்லூர் | பாதிரி |
| பாதாளேஸ்வரர் | அரித்துவாரமங்கலம் | வன்னி |
| ஆபத்சகாயேஸ்வரர் | ஆலங்குடி | பூளை |
| வில்வாரண்யேஸ்வரர் | திருக்கொள்ளம்புதூர் | வில்வம் |
|
முக்தி தலங்கள் |
||
| தில்லை நடராஜர் | சிதம்பரம் | தரிசிக்க |
| அருணாச்சலேஸ்வரர் | திருவண்ணாமலை | நினைக்க |
| காசி விஸ்வநாதர் | வாரணாசி | இறக்க |
|
பஞ்ச சபைகள் |
||
| கனகசபை | தில்லை நடராஜர் | சிதம்பரம் |
| வெள்ளியம்பலம் | சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) | மதுரை |
| தாமிரசபை | நெல்லையப்பர் | திருநெல்வேலி |
| இரத்தினசபை | வடாரண்யேஸ்வரர் | திருவாலங்காடு |
| சித்திரசபை | குற்றாலநாதர் | குற்றாலம் |
|
தாண்டவங்கள் |
||
| ஆனந்த தாண்டவம் | தில்லை நடராஜர் | சிதம்பரம் |
| அசபா தாண்டவம் | தியாகராஜர் | திருவாரூர் |
| ஞானசுந்தரத் தாண்டவம் | சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) | மதுரை |
| ஊர்த்தவ தாண்டவம் | அவிநாசியப்பர் | அவிநாசி |
| பிரம தாண்டவம் | திருமுருகநாதர் | திருமுருகன்பூண்டி |
Posted: January 10th, 2012 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள்.
Comments: none




Write a comment