Archive for 'ஐயனார்'
அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில், சிங்கம்புணரி
அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில், சிங்கம்புணரி, திருப்புத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம். +91- 98650 62422 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – சேவுகப் பெருமாள் தல விருட்சம் – வில்வம் தீர்த்தம் – புஷ்கரணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர் பழமை – 500 வருடங்களுக்கு முன் ஊர் – சிங்கம்புணரி [...]
Posted: February 29th, 2012 under ஆலயங்கள், இதர திருக்கோயில்கள், ஐயனார், சிவகங்கை.
Comments: none
அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், தேனி
அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், தேனி, தேனி மாவட்டம். தேனியில் இருந்து 5 கி.மீ., தூரம் மலையடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சித்திரை முதல் தேதியில் இங்கு திருவிழா கோலாகலமாக நடக்கும். சிவ அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சுவாமி கருவறைக்கு மேற்கூரை கிடையாது. சுயம்பு தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே உகந்தது என்பதை உணர்த்தும் பொருட்டு இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளை இலகுவாக [...]
Posted: February 10th, 2012 under ஆலயங்கள், இதர திருக்கோயில்கள், ஐயனார், தேனி.
Comments: none









