Archive for 'சப்தவிடங்கத் தலங்கள்'
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால், புதுச்சேரி. +91 – 4368 – 236 530, 94433 30503 (மாற்றங்களுக்குட்பட்டவை) காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் அம்மன் – பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் தல விருட்சம் – தர்ப்பை தீர்த்தம் – நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம், அன்னதீர்த்தம், [...]
Posted: December 27th, 2011 under ஆலயங்கள், சப்தவிடங்கத் தலங்கள், சிவ ஆலயங்கள், பாடல் பெற்றவை, புதுச்சேரி.
Comments: none
அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்
அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்(திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம். +91- 4369 -250 238 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்) அம்மன் – வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள், வீணாவாத விதூஷணி தல விருட்சம் – வன்னிமரம், புன்னைமரம் தீர்த்தம் – வேததீர்த்தம், மணிகர்ணிகை பழமை – 1000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் [...]
Posted: December 25th, 2011 under ஆலயங்கள், சப்தவிடங்கத் தலங்கள், சிவ ஆலயங்கள், தோஷ நிவர்த்தி தலங்கள், நாகப்பட்டினம், பரிகார தலங்கள், பாடல் பெற்றவை.
Comments: none









