Archive for 'நவகைலாயங்கள்'
அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம்
அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம், தூத்துக்குடி மாவட்டம். மூலவர் : கைலாசநாதர் அம்பிகை : சௌந்தர்யநாயகி நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் [...]
Posted: January 11th, 2012 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள், தூத்துக்குடி, நவகைலாயங்கள், பாடல் பெறாதவை.
Comments: none



