Archive for 'பஞ்ச ஆரண்யத் தலங்கள்'
அருள்மிகு தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில், தலைச்சங்காடு
அருள்மிகு தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில், தலைச்சங்காடு, ஆக்கூர் போஸ்ட், தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். +91- 4364 – 280 757 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – சங்காரண்யேஸ்வரர் உற்சவர் – சோமாஸ்கந்தர் அம்மன் – சவுந்தர நாயகி தல விருட்சம் – புரசு தீர்த்தம் – சங்கு [...]
Posted: December 24th, 2011 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள், நாகப்பட்டினம், பஞ்ச ஆரண்யத் தலங்கள், பாடல் பெற்றவை.
Comments: none
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். +91-4374-269 407 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர் உற்சவர் – தெட்சிணாமூர்த்தி அம்மன் – ஏலவார்குழலி தல விருட்சம் – பூளை என்னும் செடி தீர்த்தம் – பிரமதீர்த்தம், அமிர்த புஷ்கரணி, ஞான [...]
Posted: December 22nd, 2011 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள், தஞ்சாவூர், தோஷ நிவர்த்தி தலங்கள், பஞ்ச ஆரண்யத் தலங்கள், பாடல் பெற்றவை.
Comments: none









