Archive for 'தோஷ நிவர்த்தி தலங்கள்'
அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை
அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம். +91-4577 – 246 170, +91-94431 91300 (மாற்றங்களுக்குட்பட்டவை) காலை 6 – மதியம் 12 மணி, மாலை 4 – இரவு 8 மணி வரை. மலை மீதுள்ள மங்கைபாகர் சன்னதி மட்டும் மாலையில் 6.30 வரை திறந்திருக்கும். மூலவர் – கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர் அம்மன் – குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள் தல விருட்சம் – உறங்காப்புளி தீர்த்தம் – [...]
Posted: January 6th, 2012 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள், சிவகங்கை, தோஷ நிவர்த்தி தலங்கள், நவகிரகத் தலங்கள், பாடல் பெற்றவை.
Comments: none
அருள்மிகு ஏடகநாதசுவாமி திருக்கோயில், திருவேடகம்
அருள்மிகு ஏடகநாதசுவாமி திருக்கோயில், திருவேடகம், மதுரை மாவட்டம். +91- 4543-259 311 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – ஏடகநாதேஸ்வரர் அம்மன் – ஏலவார்குழலி, சுகந்த குந்தளாபிகை தல விருட்சம் – வில்வம் தீர்த்தம் – பீரம தீர்த்தக்குளம், வைகைநதி பழமை – 1000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் [...]
Posted: January 6th, 2012 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள், தோஷ நிவர்த்தி தலங்கள், பாடல் பெற்றவை, மதுரை.
Comments: none









