Archive for 'ஆலயங்கள்'
வேண்டியது கிடைக்க
வேண்டியது கிடைக்க காலம் கலிகாலம். நமக்கு வேண்டியதெல்லாம் நமது முயற்சியும், பாடும் இல்லாமல் கிடைத்தால் யார்தான் வேண்டாமென்று சொல்லுவார்கள். அப்படிக் கிடைத்துவிட்டால் மனித இனமே சோம்பேரி ஆகிவிடாதா? அதனால்தான் ஆண்டவன் வேண்டியதையெல்லாம் தருவதில்லை. நம்மால் எவையெல்லாம் முயற்சி எடுத்தும் முடியவில்லையோ அவைகளில் நியாயமான கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றி வைக்கிறான். அதற்கு முக்கியமாக இறைவனிடம் சரண் அடைந்து விடவேண்டும். நியாயமான கோரிக்கைகளை மட்டும் அவனிடம் வேண்டவேண்டும். கீழுள்ள ஆலயங்களுக்குச் சென்று வேண்டிப் பலன் பெறலாம். பாம்பணையப்பன் திருவண்வண்டூர் ஆழப்புழா [...]
Posted: April 17th, 2012 under ஆலயங்கள், பிரச்சனைகளும் தீர்வுகளும்.
Comments: none
விவசாயம் செழிக்க
விவசாயம் செழிக்க பிஜப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 7 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரினை தொடர்ந்து இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரின் பிஜப்பூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமான இங்கு விவசாயம் சரிவர நடக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த லலிதாதாட்டி,7 என்ற சிறுமி கடந்த அக்டோபர் மாதம் முதல் காணாமல் போனார். இவரை விவசாயம் செழிக்கவேண்டிப் பலிகொடுத்துள்ளனர். என்ன கொடுமை! அறியாமை! “உலகம் முழுவதும் [...]
Posted: April 17th, 2012 under ஆலயங்கள், பிரச்சனைகளும் தீர்வுகளும்.
Comments: none









