Archive for 'மாவட்டவாரியாக ஆலயங்கள்'
அருள்மிகு திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், காட்டுமன்னார் கோயில்
அருள்மிகு திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம். +91 94864 57124 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – திருவனந்தீஸ்வரர் தாயார் – சவுந்தரநாயகி தல விருட்சம் – தீர்த்தம் – சூரிய சந்திர புஷ்கரணி பழமை – 1000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் – திருவனந்தீஸ்வரம் ஊர் – காட்டுமன்னார் கோயில் மாவட்டம் [...]
Posted: February 23rd, 2012 under ஆலயங்கள், கடலூர், சிவ ஆலயங்கள், பாடல் பெறாதவை.
Comments: none



