Archive for 'உத்தராஞ்சல்'
அருள்மிகு ரகுநாத் மந்திர், திருக்கண்டங்கடிநகர்
அருள்மிகு ரகுநாத் மந்திர், திருக்கண்டங்கடிநகர், உத்ராஞ்சல். தேவப்ரயாக் (திருக்கண்டங் கடிநகர்) பத்ரி நாத் க்ஷேத்ர மாகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவப்ரயாகில் உள்ள ரகுநாத் மந்திர் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. தேவப்ரயாகை கடல் மட்டத்திலிருந்து 1600அடி உயரத்தில், ரிஷிகேஷிலிருந்து 71கி.மீ. தூரத்தில் – ரிஷீகேஷ்-பத்ரிநாத் பஸ் பாதையில் உள்ளது. பத்ரிநாத் செல்லும் யாத்திரிகர்களுக்கு இமாலய க்ஷேத்ரத்தில் முதலாவது திவ்ய க்ஷேத்ரமாக விளங்குகிறது. பெரியாழ்வாரால் பாடல்பெற்ற இந்த கோயில், தீர்த்தம் இரண்டுமே மகிமை வாய்ந்தவை. சங்கமத்திலிருந்து 104படிகள் [...]
Posted: July 30th, 2011 under 108 திவ்விய தேசங்கள், ஆலயங்கள், உத்தராஞ்சல், திருமால் ஆலயங்கள்.
Comments: none
அருள்மிகு பத்ரிநாத் கோவில், பத்ரிநாத்
அருள்மிகு பத்ரிநாத் கோவில், பத்ரிநாத், உத்தராகண்ட் மூலவர் – பத்ரி நாராயணன் தாயார் – அரவிந்தவல்லி / மஹாலக்ஷ்மி தல விருட்சம் – பதரி (இலந்தை மரம்) தீர்த்தம் – தப்த குண்டம் விமானம் – தப்த காஞ்சன விமானம் மாநிலம் – உத்ராஞ்சல் உத்தராகண்ட் ராஜ்யத்தில் – எழில்மிக்க ரம்யமான மலைச்சிகரங்களுக்கு நடுவில், நீலகண்ட சிகரத்தின் பக்கத்தில் – நர நாராயண பர்வதத்தின் மடியில், பவித்திரமான அலக்நந்தா நதிக்கரையில் பத்ரிநாத் – மேலும் கேதார்நாத் மலைச் [...]
Posted: July 19th, 2011 under 108 திவ்விய தேசங்கள், ஆலயங்கள், உத்தராஞ்சல், திருமால் ஆலயங்கள்.
Comments: none









