Archive for 'தில்லி'
அருள்மிகு மோகன கிருஷ்ணன் கோயில், திருவாய்ப்பாடி
அருள்மிகு மோகன கிருஷ்ணன் கோயில், திருவாய்ப்பாடி, கோகுலம், தில்லி கிருஷ்ணர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். மதுராவிலுள்ள கிருஷ்ணன் பிறந்தாலும் அவர் வளர்ந்ததெல்லாம் ஆயர்ப்பாடியில் தான் என்பதால் கிருஷ்ணனை முழுமையாக அனுபவித்துப் பார்த்தவர்கள் இங்கு தான் அதிகம். இதற்கு மற்றொரு பெயர் கோகுல் அல்லது கோகுலம் என்று அழைக்கப்படுகிறது. மதுரா நகரிலிருந்து 4 கி. மீட்டர் தொலைவில் திருவாய்பாபாடி காணப்படுகிறது. யமுனை நதியைக் கடந்து அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சென்றால் திருவாய்ப்பாடி என்ற ஊர் உள்ளது. [...]
Posted: July 30th, 2011 under 108 திவ்விய தேசங்கள், ஆலயங்கள், திருமால் ஆலயங்கள், தில்லி.
Comments: none









