Archive for 'தேனி'
தேனி மாவட்டம் – ஆலயங்கள்
தேனி மாவட்டம் – ஆலயங்கள் அருள்மிகு ஊர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆண்டிப்பட்டி காளியம்மன் ஆண்டிப்பட்டி முத்துக்கருப்பண்ணசுவாமி உத்தமபாளையம் கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கம்பம் கவுமாரியம்மன் கம்பம் சனீஸ்வர பகவான் குச்சனூர் கண்ணகி கூடலூர் கூடல் அழகிய பெருமாள் கூடலூர் கைலாசநாதர் கைலாசபட்டி சித்திரபுத்திர நாயனார் கோடாங்கிபட்டி திருமலைராயப்பெருமாள் கோம்பை சாமாண்டியம்மன் சாமாண்டிபுரம், கம்பம் இலட்சுமி நாராயணப்பெருமாள் சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் சின்னமனூர் மாணிக்கவாசகர் சின்னமனூர் சுருளி வேலப்பர் சுருளிமலை பூதநாராயணசுவாமி சுருளிமலை விருப்பாச்சி ஆறுமுக நயினார் தீர்த்த தொட்டி காளாத்தீஸ்வரர் [...]
Posted: March 11th, 2012 under ஆலயங்கள், தேனி.
Comments: none
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாசபட்டி
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாசபட்டி, தேனி மாவட்டம். காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – கைலாசநாதர் தாயார் – சிவகாமியம்மன் தல விருட்சம் – வில்வம் தீர்த்தம் – சுனைநீர் பழமை – 1000 வருடங்களுக்கு முன் ஊர் – கைலாசபட்டி மாவட்டம் – தேனி மாநிலம் – தமிழ்நாடு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான வரலாற்று [...]
Posted: March 4th, 2012 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள், தேனி, பாடல் பெறாதவை.
Comments: none









