Archive for 'மும்பை'
அருள்மிகு ஐயப்பன், பாங்கூர் நகர், கோரேகான்
அருள்மிகு ஐயப்பன், பாங்கூர் நகர், கோரேகான், மும்பை. கலியுக வரதன், கண்கண்ட தெய்வம் ஐயன் ஐயப்பன் பூவுலகில் ஆட்சி செய்யும் தலங்கள் பலப்பல. அப்படி மும்பையில் உள்ள மக்களும் ஐயப்பனை தரிசித்து அருள்பெற வேண்டும் என்னும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் கோரேகான் ஐயப்பன் கோயில். முதன் முதலில் பக்தர்கள் சிலரால் இப்பகுதியில் விளக்கு பூஜை நடத்தப்பட்டது. பிறகு சொந்தமாக நிலம் வாங்கி கோயில் கட்ட தேவப்பிரசன்னம் வைத்துப் பார்த்து, அதன்படி கோயில் கட்டப்பட்டு ஐயப்பன், குருவாயூரப்பன், கணபதி, துர்க்காதேவி, [...]
Posted: February 11th, 2012 under ஆலயங்கள், இதர திருக்கோயில்கள், ஐயப்பன், மும்பை.
Comments: none









