அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர், கரூர் மாவட்டம். +91- 4324 – 262 010 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – பசுபதீஸ்வரர்( பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர்) அம்மன் – அலங்காரவல்லி , சௌந்தரநாயகி, கிருபா நாயகி தல விருட்சம் – வஞ்சி தீர்த்தம் – தடாகைதீர்த்தம், ஆம்பிரவதி (அமராவதி) நதி [...]
Posted: December 19th, 2011 under ஆலயங்கள், கரூர், சிவ ஆலயங்கள், பாடல் பெற்றவை.
Comments: none
அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர்
அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர்,கரூர் மாவட்டம். காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – கல்யாண வெங்கடரமணர் தாயார் – லட்சுமி பழமை – 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் – கரூர் மாவட்டம் – கரூர் மாநிலம் – தமிழ்நாடு மூன்றாம் குலோத்துங்க சோழன் அரசவையில் புலவராக இருந்த டங்கணாச்சாரி என்பவர் தன் மனைவி சுந்தராம்பிகையுடன் [...]
Posted: July 15th, 2011 under ஆலயங்கள், கரூர், திருமால் ஆலயங்கள், வகையிடப்படாதவை.
Comments: none









