அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி
அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம். +91- 4364-270 235, +91- 94430 53195 (மாற்றங்களுக்குட்பட்டவை) காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – சட்டநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் உற்சவர் – சோமாஸ்கந்தர் அம்மன் – பெரியநாயகி, திருநிலைநாயகி தல விருட்சம் – பாரிஜாதம், பவளமல்லி தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள் ஆகமம் [...]
Posted: December 10th, 2011 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள், நாகப்பட்டினம், பாடல் பெற்றவை.
Comments: none
அருள்மிகு சிவலோகத் தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி
அருள்மிகு சிவலோகத் தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம். +91- 4364 – 278 272 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மூலவர் – சிவலோகத்தியாகர் உற்சவர் – திருஞான சம்பந்தர் அம்மன் – திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி தல விருட்சம் – மாமரம் தீர்த்தம் – [...]
Posted: December 1st, 2011 under ஆலயங்கள், சிவ ஆலயங்கள், நாகப்பட்டினம், பாடல் பெற்றவை.
Comments: none









